கேப்டன் பதவி எல்லாம் நமக்கு வேணாம் கோலி… மொத்தமா விலகிடுங்க; அட்வைஸ் கொடுக்கும் அப்ரிடி !!

டி.20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதை போன்று விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலக வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஐசிசி.,யால் நடத்தப்படும் தொடரில் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க முடியாத கேப்டன் என்ற ஒரு அவப்பெயரை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சம்பாதித்து வருகிறார், மேலும் 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த பிறகு இன்று வரை […]