உங்களுக்கு ஒரு நியாயம்.. மத்தவுங்களுக்கு ஒரு நியாயமாடா..? ஆஸ்திரேலிய அணி மீது கவுதம் கம்பீர் காட்டம் !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது மைதானத்தில் இரண்டு பிட்ச்சாகி வந்த பந்தை சிக்ஸர் விளாசிய டேவிட் வார்னரை முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் […]