பயம் காட்டிய ஷாகின் அப்ரிடியின் பந்திவீச்சையே பொளந்து கட்டிய மேத்யூ வேட்… வெறித்தனமாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா !!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் […]