அவசரப்பட்டுடியே தம்பி… அம்பத்தி ராயூடு வழியை பின்பற்றி தனக்கு தானே வேட்டு வைத்து கொண்ட சஞ்சு சாம்சன் !!

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கொடுக்காத இந்திய தேர்வாளர்களை விமர்சிக்கும் வகையில் சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, டி.20 உலகக்கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா வர உள்ளது. இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த […]