ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டது பி.சி.சி.ஐ !!

ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டது பி.சி.சி.ஐ ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான முழு அட்டவணையையும் ஐ.பி.எல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) தொடங்க உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல் மற்றும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், போட்டியைத் திட்டமிடுவதில் சிக்கல் இருந்தது. இதனால் முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னை […]