தற்போது இந்தியாவில் 10வது ஐ.பி.எல் மிகவும் சுவாரசியமாக நடந்து வருகிறது, இதில் கங்குலி கனவு அணியை வெளியிட்டார் இதில் ஆச்சிரியம் என்னவென்றால் இதில் நமது தோனிக்கு இடம் கொடுக்கவில்லை கங்குலி.

கங்குலி வெளியிட்டுள்ள கனவு அணியில் விராட் கோலி, கம்பிர்  ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், நிதிஷ் ராணா, மணிஸ் பாண்டே, ரிஷப் பந்த், சுனில் நரேன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால் இதில் கங்குலி தோனிக்கு இடம் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.அதே சமயம் சில வாரங்களுக்கு முன்னர் தோனி மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் இல்லை என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை கங்குலி இதனால் தான் தோனிக்கு தனது கனவு அணியில் கங்குலி இடம் கொடுக்கவில்லையோ என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

இதே போல் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்ன்னும் கனவு அணியை வெளியிட்டார் இதில் தோனி தான் அணியின் கேப்டன் என ஷேன் வார்ன் தெரிவித்து இருந்தார் • SHARE
  Cricket Lover | Movie Lover | love to write articles

  விவரம் காண

  ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

  தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

  வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

  உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

  அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

  அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

  கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

  இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

  பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...