ஐபில் 10: போட்டி 23: கொல்கத்தா vs குஜராத் – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

தற்போது ஐபில் தொடர் 10 வெற்றிகரமாக வருகிறது. லீக் போட்டி 23-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த தொடரில் இதற்கு முன்பே ஒரு முறை குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் மோதியது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அதனால், பதிலடி கொடுக்கவேண்டும் என்று குஜராத் அணி நினைத்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி தலைவர் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார். […]