தோனி தலைமையில் மிகவும் வலிமைவாய்ந்த ஐபிஎல் அணி தயார்

கிரிக்இன்போ இணையதளம் அனைத்துகால சிறந்த ஐபிஎல் அணியை தெரிவு செய்து வௌியிட்டுள்ளது. இந்த அணிக்கு டோனியை தலைவராக தெரிவு செய்துள்ளது, அணியில் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 12வது வீரராக இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் இந்த அணிக்காக 31 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர், இதில் 14 அயல்நாட்டு வீரர்கள் அடங்குவர். இந்த 14 அயல்நாட்டு வீரர்களில் 4 பேரை குழுவினர் தெரிவு செய்துள்ளனர். ஆறு வாரங்கள் வாசகர்கள் வாக்களித்ததன் படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் 5 […]