விராட் கோஹ்லி குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

இந்தியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யார் என்றால் அது விராட் கோஹ்லி தான், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த விராட் கோஹ்லி குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

கிரிக்கெட் மட்டுமல்லாமல், தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். உடல் கட்டமைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர், தான் குடிக்கும் தண்ணீரில் கூட அதிக கவனம் செலுத்துவாராம்.

இதனால் தண்ணீரிலும் கூட அதிகமாக கவனம் செலுத்துவாரம் கோஹ்லி, அவர் குடிக்கும் தண்ணீர் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிநீர்தானம், அவர் தொடர்ந்து இந்த  குடிநீரை தான் அருந்தி வருகிறாரம். அந்த குடிநீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600 என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை ஆரோக்கியம் தொடர்பான ஒரு இணையத்தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



  • SHARE
    Cricket Lover | Movie Lover | love to write articles

    விவரம் காண

    ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

    தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

    வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

    உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

    அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

    அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

    கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

    இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

    பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...