இந்த வருசம் இவர் மட்டும் எங்களுக்கு கிடைக்கலேனா நாங்க அப்படியே தான் இருந்திருப்போம்; சாஹல் அதிரடி கருத்து !!

கிளன் மேக்ஸ்வெல் பெங்களூர் அணிக்கு வந்த பிறகு பெங்களூர் அணியில் நிலவி வந்த பேட்டிங் பிரச்சனை சரியாகிவிட்டதாக பெங்களூர் அணியின் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுதப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 29 போட்டிகளே நடத்தப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக ஐபிஎல் தொடர் நிறுதப்பட்டது. எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாய் அல்லது […]