2022 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு வலைவிரிக்கும் அணிகள்; வலையில் சிக்குவாரா ஸ்ரேயாஸ் ஐயர் !!

2022 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வலைவிரிக்கும் அணிகள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளதால் 2022 தொடருக்கான மெகா ஏலத்தில் எந்த வீரரை தனது அணியில் தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த புது வீரரை தனது அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை தனது அணியில் இருந்து நீக்கலாம் என்று ஒவ்வொரு அணியும் திட்டமிட்டு வருகிறது மேலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளும் எந்த […]