ஒரு வழியாக புள்ளி பட்டியலில் முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்; அதளபாதாளத்தில் மும்பை இந்தியன்ஸ் !!

ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் முன்னேறியுள்ளது. ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் […]