தொடரை இழந்தால் என்ன!! நாங்கள் சிறப்பாக தான் ஆடினோம் – கே எல் ராகுல் !!

இங்கிலாந்து க்கு எதிரான தொடரில் இந்தியா 4-1 என தோற்றிருந்தாலும், இந்தியா சிறப்பாக போராடியது என கே எல் ராகுல் கூறினார். தொடரை இழந்தோம் ஆனால் எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். ராகுல் பத்து இன்னிங்ஸில் 299 ரன்களை எடுத்தார். உண்மையில், 299ரன்களில் 149 ஓட்டங்கள் தொடரின் இறுதி இன்னிங்ஸில் கிடைத்தன. இந்த தொடரில் மிக தாமதமாக ஆட துவங்கியபோதும் இந்திய வீரர் இறுதியில் தனது சிறப்பான நிலைக்கு வந்தார். எனினும், அவரின் ஆட்டம் இறுதிவரை நீடிக்கவில்லை என்ற […]