இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் கேப்டன் பதவியில் இருந்து இவர் கண்டிப்பாக நீக்கப்படுவார் ! அடித்துச் சொல்லும் முகமது கைப் !

இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் கேப்டன் பதவியில் இருந்து இவர் கண்டிப்பாக நீக்கப்படுவார் ! அடித்துச் சொல்லும் முகமது கைப் ! கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் பல்வேறு சர்ச்சைகள் நடந்தது. அதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்டீவன் ஸ்மித். டெஸ்ட், ஒருநாள், டி20 தொடருக்கு அவர்தான் கேப்டனாக இருந்தார். அந்த டெஸ்ட் தொடரின்போது அத்தனை டெக்னாலஜியிம் இருக்கும் வேலையில் ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவன் […]