வருன் சக்கரவர்த்திக்கு டும் டும் ! நீண்டகால தோழியை மணந்தார்! புகைப்படங்கள் இங்கே..,

வருன் சக்கரவர்த்திக்கு டும் டும் ! நீண்டகால தோழியை மணந்தார்! புகைப்படங்கள் இங்கே.., தனது 25 வயது வரை ஒரு கட்டிடக்கலை நிபுணராக இருந்து, அதன் பின்னர் வேகப்பந்து வீச்சாளராக மாறி தற்போது ஒரு மாயாஜால சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் வருண் சக்கரவர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 13வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார். டிஎன்பிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தின் […]