சரியாக ஆடவில்லை எனில் நாங்கள் புதிய வீரரைத் தான் தேர்வு செய்வோம்: தேர்வுக்குழு தலைவர் எச்சரிக்கை

118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஓவல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்த இந்திய அணியை வானாளவ புகழ்ந்தார். அதற்குச் சரியான பதிலடிகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டார். தென் ஆப்பிரிக்கா முதல் இங்கிலாந்து வரை கேப்டன் கோலி செய்தவற்கெல்லாம் ஆதரவு தெரிவித்து கேள்விக்குரிய அணித்தேர்வின் போது கூட எதுவும் சொல்லாமல் கிட்டத்தட்ட ‘ஜால்ரா’ அடித்து வரும் ரவிசாஸ்திரி, தென் ஆப்பிரிக்கா தோல்வி, தற்போது இங்கிலாந்து […]