20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம்: சர்பராஸ் அகமது!

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில், பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் எடுத்துள்ளது. 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத […]