ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் வாழ்த்து !!

ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் வாழ்த்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், நம்பிக்கை நாயகனுமான ஹர்திக் பாண்டியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியான செர்பியா நாட்டு நடிகை நடாசாவை, நடுகடலில் வைத்து மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில மாதங்களிலேயே ஹர்திக் பாண்டியா வெளியிட்ட மற்றொரு இன்ஸ்டா […]