என்னை தடை செய்து விடாதீர்கள்; நடுவரிடம் கெஞ்சிய விராட் கோஹ்லி !!

என்னை தடை செய்து விடாதீர்கள்; நடுவரிடம் கெஞ்சிய விராட் கோஹ்லி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடுவதில் புகழ்ப்பெற்றவர். இந்திய அணிக்கு கோலி அறிமுகமான புதியதில் இவரின் ஆக்ரோஷப் போக்கு பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. பாரபட்சம் பார்க்காமல் எதிரணி வீரர்களை சீண்டுவது, அவர்கள் ஏதேனும் சொன்னால் அதற்கு ஏற்றார் போல் சரியான பதிலடி கொடுப்பது. தகாத வார்த்தைகளில் எதிரணி வீரர்களை சீண்டுவது என பல்வேறு பிரச்சனைகளை இந்திய அணிக்கு கொண்டு வந்தவர் விராத் கோலி. […]