இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு சப்போர்ட் செய்யாமல், புதிய ஆல் ரவுண்டருக்கு சொம்படிக்கும் கவுதம் கம்பிர்!

இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருக்கும்போதே பென் ஸ்டோக்ஸ் தான் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் எனவும் அவரைப் போல் இந்தியாவில் எந்த ஒரு வீரரும் இல்லை எனவும் மறைமுகமாக ஹர்திக் பாண்டியா தாக்கிப் பேசியுள்ளார் கவுதம் கம்பீர். இங்கிலாந்து நம்பர் 1 ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு ஈடு இணையாக உலகில் எந்த வீரரும் இல்லை என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். உலகக்கோப்பை 2019 ஹீரோவான பென் ஸ்டோக்ஸ் […]