தோனிக்கு நெருக்கடி தராதீர்கள்; விருப்பம்போல் விளையாடட்டும்: அனில் கும்ப்ளே ஆதரவு

மகேந்திர சிங் தோனிக்கு நெருக்கடி அளித்து பேட்டிங் செய்யக் கூறாதீர்கள், அவரின் இயல்பான பேட்டிங்கில் விளையாட்டும் என்று முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி மிகச்சிறந்த ஃபினிஷர். களத்தில் தேவைக்கு ஏற்றார்போல் ஆக்ரோஷமான ஆட்டத்தையும், விக்கெட் இழந்துவிட்டால், நிதானமான பேட்டிங்கையும் வெளிப்படுத்தக்கூடியவர். அதிலும் டி20 போட்டிகளில் தோனியின் பேட்டிங்கில் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்கும். அணியின் இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அனாசயமாக ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அழைத்துச் […]