முதல் சம்பவமே தரம்; மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் அக்‌ஷர் பட்டேல் !!

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம், இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த அக்‌ஷர் பட்டேல் தனது முதல் தொடரிலேயே மிகப்பெரும் மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் கொண்ட இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி […]