இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் சொத்து இவர் தான்; புகழ்ந்து தள்ளிய கங்குலி !!

இங்கிலாந்து அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மாஸ் காட்டி வரும் ரிஷப் பண்ட்டை முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி […]