சும்மா உட்காந்து ஜெயிக்க முடியுமா..? 2019 உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்டதற்கு இது மட்டும் தான் முக்கிய காரணம்; கடுமையாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !!

தோனியின் தவறான முடிவால்தான் 2019 உலகக்கோப்பை தொடர் வெல்ல முடியாமல் போனது என்று பார்த்திவ் பட்டெல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அணி செய்து வருகிறது. இந்திய அணி வீரர்கள் மனதளவில் தைரியமாக இருப்பதற்கு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் ஏற்கனவே நடந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்ற சாதகம் மற்றும் பாதகமான விஷயங்களை தெரியப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 2019 […]