பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கே.எஸ் பாரத்… அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா..? மவுனம் கலைத்த ராகுல் டிராவிட் !!

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் கே.எஸ் பாரத்… அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா..? மவுனம் கலைத்த ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எஸ் பாரத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் […]