மத்த யாருமே பிரச்சனை இல்ல…. ஆனால் இவரை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல; தென் ஆப்ரிக்க கேப்டன் ஓபன் டாக் !!

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் நிச்சயம் தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார் என தென் ஆப்ரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனான டீன் எல்கர் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ம் தேதி துவங்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது […]