டேவிட் மில்லர், டி காக் கிடையாது… தென் ஆப்ரிக்கா அணியின் நம்பிக்கை நாயகன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் !!

டேவிட் மில்லர், டி காக் கிடையாது… தென் ஆப்ரிக்கா அணியின் நம்பிக்கை நாயகன் இவர் தான்; ஆகாஷ் சோப்ரா சொல்கிறார் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியில் ஹென்ரிச் கிளாசன் பங்களிப்பு அந்த அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அடுத்த சில தினங்களில் துவங்க இருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் ஒன்றே […]