இனி டி20 டீமில் வாய்ப்பே இல்லை… திடீரென ஓய்வு முடிவை அறிவித்த முன்னாள் கேப்டன்!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் ஆரோன் பின்ச். ஆஸ்திரேலியா அணியின் டி20 கேப்டனாக இருந்து வரும் ஆரோன் பின்ச்-க்கு தற்போது 36 வயதாகிறது. சுமார் 12 வருடங்களாக ஆஸி., அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறார். பின்ச் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு, டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்து வந்தார். ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டி20 உலககோப்பைக்கும் அணியை வழிநடத்தி சென்றார். […]