எது நடக்கக்கூடாதோ அது நடந்துருச்சு.. டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்; முதல் டெஸ்ட்-க்கு முன்னரே பின்னடைவு!

காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவிற்கு வந்துவிட்டது. பெங்களூருவில் உள்ள மைதானத்தில் பிரத்தியேகமாக பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்திய துணைக்கண்ட மைதானங்கள் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களை வைத்து நுணுக்கமாக பயிற்சிகளை […]