விராட் கோலி, ரோஹித் சர்மாவ விட்டா உங்கள காப்பாத்த ஆளே கிடையாது… ஆனா பாகிஸ்தான் அப்படி இல்ல; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !!

விராட் கோலி, ரோஹித் சர்மாவ விட்டா உங்கள காப்பாத்த ஆளே கிடையாது… ஆனா பாகிஸ்தான் அப்படி இல்ல; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தனது போட்டியிலேயே […]