ஆஸ்திரேலியா பவுலர்ஸ் அடிவாங்க ரெடியா இருங்க, முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இவர் இருக்கிறார் – சற்றுமுன் உறுதியான தகவல்!

முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார் என்று சற்று முன் தகவல்கள் வந்துள்ளது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இரு அணிகளும் இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாக்பூர் மைதானத்தில் சுழல் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால் ஆஸ்திரேலிய அணியினர் அதற்கென்று பிரத்தியேகமாக பயிற்சிகள் […]