ஐபில் 10: போட்டி 22: பஞ்சாப் vs மும்பை – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

இந்தோரில் நடக்கும் 22-ஆம் லீக் போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் வீச முடிவெடுத்துள்ளது. உடல் சரியில்லாத காரணத்தினால் இந்த போட்டியில் மனன் வோஹ்ரா ஆடவில்லை. ஷான் மார்ஷ், மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் விளையாடவுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கவுள்ளது. அணிகள் விவரம்: கிங்ஸ் XI பஞ்சாப் – ஹசிம் அம்லா, ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், வ்ரிதிமான் சஹா, அக்சர் பட்டேல், […]