தோனி யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: அவர் ஏற்கனவே ‘கிங்’

முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் வீரர் மகேந்திர சிங்க் தோனி யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் நடக்கும் இந்தியன் ப்ரீமியர் லீக் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபில் தொடர் 10 தொடங்குவதற்கு முன்னதாகவே தோனியை புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள். ஐபில் தொடர் 10 போட்டிகள் தொடங்கியது முதல் புனே […]