இந்திய அணி இறுதி போட்டிக்கு வருவது உறுதி… ஆனா சாம்பியன் பட்டத்தை வெல்ல போறது இந்த டீம் தான்; ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு !!

இந்திய அணி இறுதி போட்டிக்கு வருவது உறுதி… ஆனா சாம்பியன் பட்டத்தை வெல்ல போறது இந்த டீம் தான்; ஜேம்ஸ் ஆண்டர்சன் கணிப்பு முன்னாள் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல போகும் அணி குறித்தான தனது கணிப்பை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. […]