சுப்மன் கில், விராட் கோலிக்கு வாய்ப்பே கிடையாது… உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வெல்ல போவது இந்த இரண்டு வீரர்களில் ஒருவர் தான்; தினேஷ் கார்த்திக் உறுதி !!

சுப்மன் கில், விராட் கோலிக்கு வாய்ப்பே கிடையாது… உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வெல்ல போவது இந்த இரண்டு வீரர்களில் ஒருவர் தான்; தினேஷ் கார்த்திக் உறுதி எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான தினேஷ் கார்த்திக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க […]