ஐசிசி சாம்பியன்ஸ் டிராப்பிக்கான தென் ஆப்பிரிக்கா அணி

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை வெளியிட்டது தென்னாபிரிக்கா அணி. இந்த அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் இடம்பிடித்து அதிர்ச்சி அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மற்றும் டப்றைஸ் ஷாம்சி அணியில் இடம் பெறவில்லை. தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் பலம் வாய்ந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளது. சாம்பியன்ஸ் ட்ராப்பி காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்திடம் மோதுகிறது. அந்த மூன்று போட்டி கொண்ட ஒருநாள் […]