ஷுப்மன் கில் கிடையாது; எங்களோட தோல்விக்கு காரணம் இவர் தான் – நியூசிலாந்து கேப்டன் பேச்சு!

எங்களுடைய இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேட்டி அளித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார். ப்ரிதிவி ஷா பிளேயிங் லெவனில் எடுத்துவரப்படவில்லை. ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இரண்டு பேரும் மீண்டும் […]