யாருக்குங்க வேணும் நம்பர் 1…? என்னோட ஒரே இலக்கு இப்ப இது மட்டும் தான்; முகமது சிராஜ் அதிரடி பேச்சு நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது மட்டுமே தற்போதைய ஒரே இலக்கு என இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய […]