விபத்தில் தீ பிடித்து எரிந்த கார்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் !!

விபத்தில் தீ பிடித்து எரிந்த கார்… பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து வீடு திரும்பும் போது கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுப்பாட்டை இழந்த கார்; ரிஷப் பண்ட்டின் கார் […]