இந்தியாவை கண்டு எங்களுக்கு பயமில்லை… அடுத்த போட்டியும் வின் பண்ணி ஒயிட்-வாஷ் பண்ணுவோம் – பங்களாதேஷ் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டி!

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற முடிந்தது இப்படித்தான் என்று பேட்டி அளித்திருக்கிறார் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ். வங்கதேசம் மற்றும் இந்தியா விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்கா மைதானத்தில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது மகமதுல்லா மற்றும் மெகதி ஹாசன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  மகமதுல்லா 77 ரன்களுக்கு […]