வீடியோ; மிரட்டல் பந்துவீச்சு; சொன்னதை செய்து காட்டிய ஷாகின் அப்ரிடி; வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி !!

வீடியோ; மிரட்டல் பந்துவீச்சு; சொன்னதை செய்து காட்டிய ஷாகின் அப்ரிடி; வெறும் 4 ரன்னில் விக்கெட்டை இழந்த விராட் கோலி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய […]