வீடியோ; முடிஞ்சா தொட்டு பாரு… மின்னல் வேகத்தில் பந்துவீசிய ஹாரிஸ் ரவூஃப்; ஸ்டெம்பை பறிகொடுத்த வங்கதேச வீரர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்றான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் […]