விராட் கோலியின் இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்… குல்தீப் யாதவிற்கு இடம் இல்லை; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி !!

விராட் கோலியின் இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்… குல்தீப் யாதவிற்கு இடம் இல்லை; முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று துவங்குகிறது. இதில் டாஸ் […]