சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்… டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா !!

சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்… டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் ரோஹித் சர்மா ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் […]