ஐபில் 10: போட்டி 21: ஐதராபாத் vs டெல்லி – டாஸ் மற்றும் அணிகள் விவரம்

ஐதராபாத்தில் நடக்கும் 21-ஆம் லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக டாஸை வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத். டாஸின் போது: டேவிட் வார்னர் – நாங்கள் பேட்டிங் ஆடப்போகிறோம். நாங்கள் நல்ல இலக்கை தருவோம். இரண்டு மாற்றங்களை செய்திருக்கிறோம். நபிக்கு பதிலாக வில்லியம்சன் மற்றும் சரணுக்கு பதிலாக சிராஜ். ஜாஹீர் கான் – ஒரே ஒரு மாற்றம். ஜெயந்த் யாதவ் உள்ளே வந்துள்ளார். நாங்கள் பல போட்டிகளில், நெருங்கி வந்து தோல்வி அடைந்தோம். இந்த […]