காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா… தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய அணி !!

காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா… தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய அணி வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் யஷ் தயால் ஆகியோர் விலகியுள்ளனர். நியூசிலாந்து அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடருக்கு பிறகு வங்கதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணியுடனான நடப்பு தொடரில் இருந்து ஓய்வு […]