பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி… 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி… 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் 25 […]