தரமான மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்..? டி.20 உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் பிராட் ஹாக் !!

தரமான மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்..? டி.20 உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் பிராட் ஹாக் நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தேர்வு செய்து அறிவித்துள்ளார். டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகள் கூட தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வலுவான […]