தனி ஆளாக போராடிய விராட் கோலி… கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் !!

தனி ஆளாக போராடிய விராட் கோலி… கடைசி நேரத்தில் பெங்களூர் அணியை கரை சேர்த்த தினேஷ் கார்த்திக்; மிரட்டல் வெற்றி பெற்றது பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 17வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் […]