வீடியோ; இது தான் தலைவன் ஸ்டைல்… கடைசி பந்திலும் கூலாக ரன் அவுட் செய்து வரலாறும் படைத்த தல தோனி !!

வீடியோ; இது தான் தலைவன் ஸ்டைல்… கடைசி பந்திலும் கூலாக ரன் அவுட் செய்து வரலாறும் படைத்த தல தோனி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார். 17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று […]